Ranji Trophy Free Tickets: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.... ரஞ்சிக்கோப்பை அனுமதி இலவசம்..!
Chepauk Stadium (Photo Credit: @sathishpgw X)

பிப்ரவரி 08, சென்னை (Chennai): தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை (Ranji Trophy) 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இப்போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (Chepauk Stadium) பிப்ரவரி 9-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ரசிகர்கள் சி, டி, இ ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்க்கலாம். மேலும் நான்காவது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Pakistan Election 2024: பாகிஸ்தான் தேர்தல்... நாடு முழுவதும் இணைய சேவை துண்டிப்பு..!