Ranji Trophy Free Tickets: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.... ரஞ்சிக்கோப்பை அனுமதி இலவசம்..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சி டிராபி போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 08, சென்னை (Chennai): தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை (Ranji Trophy) 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இப்போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (Chepauk Stadium) பிப்ரவரி 9-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ரசிகர்கள் சி, டி, இ ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்க்கலாம். மேலும் நான்காவது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Pakistan Election 2024: பாகிஸ்தான் தேர்தல்... நாடு முழுவதும் இணைய சேவை துண்டிப்பு..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement