CSK Vs SRH: டாசில் வென்று பவுலிங் தேர்வு செய்த எம்.எஸ் தோனி.. சென்னை மண்ணில் மீண்டும் வெற்றி பெறுமா சி.எஸ்.கே..!
சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும், சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கும் இன்று சென்னையில் மோதல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 21, சென்னை (Sports News): சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், இன்று ஐ.பி.எல் 2023 வது சீஸனின் 29ம் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கும் - சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பவுலிங் செய்ய தராயராகியுள்ளது.
மறுமுனையில் பேட்டிங் செய்ய தயாராகியுள்ள சன் ரைஸஸ் அணியினர், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகி இருக்கின்றனர். Summer Season Liquor Habit: கொளுத்தும் வெயிலுக்கு ஜில் பீர் முதல் ஹாட் சரக்கு வரை.. உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்.!
சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் எம் அகர்வால், எச் கிளாசென், ஆர் திரிபாதி, எச் புரூக், ஏ மார்க்ராம், ஏ ஷர்மா, பி குமார், எம் மார்கண்டே, எம் ஜான்சன், யு மாலிக், டபிள்யூ சுந்தர் ஆகியோர் விளையாடுகின்றனர்.
சென்னை அணியின் சார்பில் ஆர் கெய்க்வாட், டி கான்வே, ஏ ரஹானே, எம் அலி, எஸ் துபே, ஆர் ஜடேஜா, எம்எஸ் தோனி, எம் பத்திரனா, எம் தீக்ஷனா, டி தேஷ்பாண்டே, ஏ சிங் ஆகியோர் விளையாடுகின்றனர்.
🚨 Toss Update 🚨@ChennaiIPL win the toss and elect to field first against @SunRisers.
Follow the match ▶️ https://t.co/0NT6FhLcqA#TATAIPL | #CSKvSRH pic.twitter.com/OA4x0K9mVB
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
(The above story first appeared on LatestLY on Apr 21, 2023 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

