
மார்ச் 04, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதுகிறது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 265 ரன்கள் இலக்கு நோக்கி பயணித்து வருகிறது. Simbu Watching IND Vs AUS Live: இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டியை நேரில் பார்த்த சிம்பு..!
விராட் கோலி விக்கெட்:
இந்நிலையில், 100 ரன்கள் என்ற எதிர்பார்ப்பை நோக்கி பயணித்து வந்த விராட் கோலி, ஜாம்பாவின் பந்துகளில் 6 வது முறையாக விக்கெட் இழந்து வெளியேறினார். 42.4 வது ஓவரில் ஆடம் ஜம்பாவின் பந்தை எதிர்கொண்ட கோலி, பென்-இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
விராட் கோலி விக்கெட் இழப்பு:
Well played Virat Kohli 😭♥️ pic.twitter.com/wT6hJwRakB
— 𝗶𝘀𝗵𝗶. (@ishi_178) March 4, 2025