IND Vs AUS 3rd T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் மூன்றாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) போட்டி நாளை (நவ.02) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
நவம்பர் 01, டாஸ்மேனியா (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டன. அதன்படி இதுவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 20 ஓவர் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ (India Vs Australia 3rd T20I):
அதன்படி 5 போட்டிகளில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் மூன்றாவது ஆட்டம் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் மழையினால் தடைபட்ட நிலையில், இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுமா? (India Vs Australia) என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்றாவது கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio Hotstar) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Sony Sports) தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஒரு நாள் போட்டி கோப்பையை தவறவிட்ட இந்தியா டி20ல் ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket Match):
போட்டி அணிகள்: இந்தியா Vs ஆஸ்திரேலியா (IND Vs AUS)
போட்டி நாள்: மூன்றாவது டி20ஐ போட்டி நவம்பர் 02, 2025
போட்டி நேரம்: நண்பகல் 01:45 இந்திய நேரப்படி
போட்டி இடம்: பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானம்
போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி
(The above story first appeared on LatestLY on Nov 01, 2025 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

