ஜனவரி 18: ஹைதராபாத் (Hyderabad) நகரில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்தியா - நியூசிலாந்து (India Vs New Zealand) அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதலில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா சார்பில் களமிறங்கியவர்களில் நின்று ஆடிய ஷுப்னம் கில் (Shubman Gill) 149 பந்துகளை எதிர்கொண்டு 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். Couple Two Wheeler Ride: டூ-வீலரில் டூயட் பாடிய காதல் ஜோடியில், ஆண் கிளியை கம்மிவைத்த சிறைக்குள் அடைத்த போலீஸ்.!

இந்திய அணி வீரர்கள் முதலில் ரன்களை குவிக்க தடுமாறினாலும், கில்லின் அதிரடி ஆட்டத்தால் அணிக்கு புத்துணர்ச்சி வந்து ரன்கள் மளமளவென உயர்ந்தன.

இன்றைய போட்டியில் இரட்டை சதம் நடித்துள்ள கீழ், ஒருநாள் தொடரில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த 5வது ஆட்டக்காரர் என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளார். அவர் 19 பவுன்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 18, 2023 07:25 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).