IND vs SA 2nd Test: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

India Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் இரண்டாவது ஆட்டம் (22-11-2025) கவுகாத்தியில் பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. IND Vs SA கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

India Vs South Africa Test (Photo Credit : @BCCI X)

நவம்பர் 19, கவுகாத்தி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் (Team South Africa), இந்திய கிரிக்கெட் அணி (Team India Cricket) டெஸ்ட், ஒருநாள், டி20ஐ போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென் ஆப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (South Africa National Cricket Team Vs India National Cricket Team) இடையே நடைபெறும் போட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. IND Vs SA Cricket 2025 போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வெற்றியை ஏந்திப்பிடிக்க முயற்சிக்கும். அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெற்றியை உறுதி செய்ய போராடும் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் அதிரடியாக சூடுபிடிக்கும்.

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி(India vs South Africa 2nd Test):

இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 முதல் 26 வரை, கவுகாத்தியில் பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் ஹில் வழிநடத்துகிறார். தென்னாபிரிக்க அணியின் தெம்பா பவுமா வழிநடத்தவுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 69 % வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற 24 % வாய்ப்புள்ளது. போட்டி சமனில் முடிய 7% வாய்ப்புள்ளது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். IND vs SA 1st Test: தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி.. 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் போட்டி எப்போது? (India Vs South Africa Cricket Match)

போட்டி அணிகள்: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா (IND Vs SA)

போட்டி நாள்: 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 22, 2025

போட்டி நேரம்: காலை 09:00 இந்திய நேரப்படி

போட்டி இடம்: பர்சபரா கிரிக்கெட் மைதானம், கவுகாத்தி

போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement