IND Vs SA: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி.. முதல் டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? வானிலை நிலவரம் என்ன? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
India Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் முதல் ஆட்டம் நாளை (14-09-2025) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. IND Vs SA கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
நவம்பர் 13, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் (Team South Africa), இந்திய கிரிக்கெட் அணி (Team India Cricket) டெஸ்ட், ஒருநாள், டி20ஐ போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென் ஆப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (South Africa National Cricket Team Vs India National Cricket Team) இடையே நடைபெறும் போட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. IND Vs SA Cricket 2025 போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வெற்றியை ஏந்திப்பிடிக்க முயற்சிக்கும். அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெற்றியை உறுதி செய்ய போராடும் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் அதிரடியாக சூடுபிடிக்கும். IND vs SA Schedule: இந்தியா vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு அட்டவணை இதோ.!
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி(India vs South Africa 1st Test):
இந்த தொடரின் முதல் ஆட்டமாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறும் டெஸ்ட் தொடர், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. தொடக்க விழா கொண்டாட்டத்துடன் நாளைய கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக ஷுப்மன் ஹில் வழிநடத்துகிறார். தென்னாபிரிக்க அணியை தெம்பா பவுமா வழிநடத்தவுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 74 % வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற 17 % வாய்ப்புள்ளது. போட்டி சமனில் முடிய 9% வாய்ப்புள்ளது. நாளை கொல்கத்தா வானிலை சாதகமாக இருக்கும். மழைக்கு வாய்ப்புகள் இல்லை. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் போட்டி எப்போது? (India Vs South Africa Cricket Match)
போட்டி அணிகள்: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா (IND Vs SA)
போட்டி நாள்: முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14, 2025
போட்டி நேரம்: காலை 09:30 இந்திய நேரப்படி
போட்டி இடம்: ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா
போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி
(The above story first appeared on LatestLY on Nov 13, 2025 12:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

