MSD Vintage Rolls Royals: பழமை வாய்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை கெத்தாக ஓட்டும் தல தோனி; ராஞ்சி சாலையில் அசத்தல்.!

எம்.எஸ் தோனி தற்போது பல போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு தன் பணிகளை செவ்வனே செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் உழைத்து வருகிறார்.

MSD Vintage Rolls Royals: பழமை வாய்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை கெத்தாக ஓட்டும் தல தோனி; ராஞ்சி சாலையில் அசத்தல்.!
MS Dhoni Vintage Rolls Royace Driving (Photo Credit: Twitter)

ஜூலை 26, ராஞ்சி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமானவர் எம்.எஸ் தோனி.

இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர், பேட்டர் என்பது எட்டுத்திசையும் அறிந்த விஷயங்களில் ஒன்றாகும். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது பிரியம் கொண்ட தோனி, தனது வீட்டிற்குள் வாகனங்களுக்கு என தனி இடமே ஒதுக்கி இருக்கிறார். Delhi Metro: கொடுமைய.. டெல்லி மெட்ரோவில் டிக்கெட் எடுத்து வந்து பிச்சையெடுத்த நபர்; அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

எம்.எஸ் தோனி தற்போது பல போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு தன் பணிகளை செவ்வனே செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் உழைத்து வருகிறார்.

இந்நிலையில், எம்.எஸ் தோனி 1980-களில் வெளியான ரோல்ஸ் ராயல்ஸ் காரை ராஞ்சி சாலைகளில் இயக்கி பார்த்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).