மே 31, இலண்டன் (Cricket News): ஆடவர் உலகக்கோப்பை 2023 போட்டியின் இறுதிக்கட்டத்திற்கு இந்தியாவும் - ஆஸ்திரேலியாவும் சென்றுள்ளது. விளையாட்டு போட்டி விஷயத்தில் தீராத பலம் கொண்ட இரண்டு நாடுகளும் இலண்டன் மண்ணில் தங்களுக்குள் பலபரீட்சை நடத்திக்கொள்கிறது.
ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி 2023ம் ஆண்டுக்கான சாம்பியனாக இருக்கும் என்பதால், இரண்டு அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. ரசிகர்களும் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். Principle Suicide: விவாகரத்து கேட்ட மனைவி; மன வலியோடு இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி முதல்வர்.. மதுரையில் சோகம்.!
இந்திய அணி ஏற்கனவே இலண்டன் சென்றுவிட்டது. அங்கு தீவிர பயிற்சி எடுத்து வரும் வீரர்களின் விடியோவை பி.சி.சி.ஐ வெளியிட்டு இருக்கிறது. இலண்டன் நாட்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து போட்டி நடைபெறுகிறது.
இந்திய ஆகிய ரோகித் சர்மா (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பாரத், ஷுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக்ட், உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
All day everyday 24x7. 🇮🇳💙 pic.twitter.com/ob19As24hM
— Virat Kohli (@imVkohli) May 31, 2023
Preparations, adapting to the conditions and getting into the #WTC23 Final groove 🙌
Hear from Paras Mhambrey, T Dilip & Vikram Rathour on #TeamIndia's preps ahead of the all-important clash 👌🏻👌🏻 - By @RajalArora
Full Video 🎥🔽https://t.co/AyJN4GzSRD pic.twitter.com/x5wRxTn99b
— BCCI (@BCCI) May 31, 2023