West Indies Out ICC World Cup: ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் தோல்விகண்ட மேற்கிந்திய தீவுகள் அணி.!

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் தொடக்கத்தில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் இழப்புக்கு 43.5 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

West Indies Out ICC World Cup: ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் தோல்விகண்ட மேற்கிந்திய தீவுகள் அணி.!
ICC WC West Indies Team (Photo Credit: Twitter)

ஜூன் 01, ஜிம்பாவே (Cricket News): ஜிம்பாவே நாட்டில் உள்ள ஹராரே கிரிக்கெட் மைதானத்தில், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் - ஸ்காட்லாந்து அணிக்கும் (Scotland Vs West Indies) இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் ஐ.சி.சி உலகக்கோப்பை (ICC World Cup Qualifier) தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதி தகுதியில் இருந்து வெளியேறியது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் தொடக்கத்தில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் இழப்புக்கு 43.5 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் வெளியேறி அணியின் தோல்விக்கு விதித்தனர். Benefits of Elantha Pazham: புற்றுநோய் தடுப்பு, நோயெதிர்ப்பு சக்தி, மாதவிடாய் நாட்களில் நண்பன் – இலந்தை பழத்தின் அட்டகாசமான நன்மைகள் இதோ.!

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ஜேசன் 79 பந்துகளில் 45 ரன்னும், ரோமரியோ 43 பந்துகளில் 36 ரன்னும் என அதிகபட்சமாக அடித்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் களமிறங்கிய மேற்கிந்திய அணியில் மேத்தீவ் மற்றும் பிரண்டன் அடித்து ஆடியதால் அணி வெற்றி அடைய்ந்தது.

மேத்தீவ் 107 பந்துகளில் 74 ரன்னும், பிரண்டன் 106 பந்துகளில் 69 ரன்னும் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ஆட்டத்தின் முடிவில் 43.3 ஓவரில் 3 விக்கெட் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 185 ரன்கள் அடித்து வெற்றிவாகை சூடியது.

(The above story first appeared on LatestLY on Jul 01, 2023 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).