Heart Attack on Palm Tree Video: பனைமரம் ஏறிய நபருக்கு நெஞ்சுவலி... அவரின் உடலை மீட்கும் பரிதாப வீடியோ..!
தெலுங்கானாவில் பனை மரம் ஏறிய நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 17, தெலுங்கானா (Telangana): தெலுங்கானா மாநிலம், புவனகிரி (Bhuvanagiri) இடத்தில் உள்ள ராஜாண்ணாகுடே (Rajannagudem) கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி லட்சுமய்யா (Lakshmayya). இவர் இன்று பனை மரத்தில் ஏறி, கள்ளு எடுக்கும் பொழுது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரத்தின் மேலேயே அவர் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த அவ்விடத்திற்கு விரைந்த காவலர்கள், லட்சுமய்யா உடலை மரத்திலிருந்து மீட்டனர். தற்போது அந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் ராஜாண்ணாகுடே கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Google Pay Outside India: என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் உடன் கூகுள் பே ஒப்பந்தம்... இனி வெளிநாடுகளிலும் சுலபமான பணப் பரிவர்த்தனை..!
కల్లు గీస్తుండగా గుండెపోటు
తాటి చెట్టుపైనే గీత కార్మికుడి మృతి
భువనగిరి - మోత్కూరు మండలం రాజన్నగూడెం గ్రామానికి చెందిన గీత కార్మికుడు లక్ష్మయ్య తాటి చెట్టు ఎక్కి కల్లు గీస్తుండగా గుండెపోటుతో చెట్టుపైనే మృతి చెందాడు. pic.twitter.com/3gcTEWyWSn
— Telugu Scribe (@TeluguScribe) January 17, 2024
(The above story first appeared on LatestLY on Jan 17, 2024 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

