Students Drown To Death: கொடைக்கானலில் பரபரப்பு... அருவியில் குளித்த 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு..!

கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி பகுதியில் குளித்த 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Students Drown To Death: கொடைக்கானலில் பரபரப்பு... அருவியில் குளித்த 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு..!
3 children died file pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 18, கொடைக்கானல் (Kodaikanal): திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த நாசர் மகன் நசீர் (வயது 21). மேலும் அதன் அருகே உள்ள ஆனந்தகிரி பகுதியில் சேர்ந்த கார்த்திக் மதன் கோகுல் (வயது 21). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக கொடைக்கானல் வந்துள்ளனர். இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் சக நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து வீடு பகுதியில் உள்ள அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். Ramesh Kumar Kanyal: இராணுவ தகவலை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

அப்போது அந்த அருவிக்கு அருகே உள்ள ஆழமான பகுதிக்கு சென்ற நசிக்கிறோம் கோகுலம் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இது குறித்த தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து இரண்டு மாணவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேல் தேடினர். அதன் பின்னர் அவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவமானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 18, 2024 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).