TN Weather Update: காலை 10 மணிவரையில் 4 மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
நெல்லை, தேனி உட்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழைக்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 02, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு பரவலான பகுதியில் மழை பெய்யும் என சென்னை வானிலை (Regional Meteorological Center, Chennai) ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Viral Video: நடந்த கொடூர விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 2, 2024
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 08:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

