New Year Sunrise 2025 (Photo Credit: @ANI X)

டிசம்பர் 31, மெரினா (Chennai News): 2025 புத்தாண்டை உலக நாடுகள் ஓசினியாவின் கிரிபாட்டியில் தொடங்கி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் & மலேஷியா, இந்தியா, மேற்குலக நாடுகள் என படிப்படியாக வரவேற்றன. இந்த புதிய ஆண்டு உலகத்தாருக்கு இனிய வழியில் அமையட்டும் என அந்தந்த மதங்கள் சார்பில் பல்வேறு பிரார்த்தனை கூட்டங்களும் நடைபெற்றன. New Year 2025: புத்தாண்டை முதல் நாடாக வரவேற்ற டோங்கா, கிரிபாட்டி.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.! 

2025 க்கு வரவேற்பு:

நேற்று இரவு பலரும் இந்த ஆண்டின் இறுதி புகைப்படம் என ஸ்டேட்டஸ் வைத்து 2024 க்கு விடைகொடுத்து 2025ம் ஆண்டை வரவேற்றனர். இந்நிலையில், புத்தாண்டின் தொடக்கத்தில் அசாம், மேற்குவங்கம் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட சூரிய உதய காட்சிகள் உங்களுக்காக இங்கு இணைக்கப்படுகிறது.

உங்களின் இலக்கை நோக்கி பயணியுங்கள்:

ஒவ்வொருவருக்கும் புதிய மாற்றத்தை தரும் 2025 புத்தாண்டில் விடாமுயற்சியை கையில் எடுத்து, உங்களின் பணிகளை செவ்வனே செய்யுங்கள். உழைப்பை கொடுங்கள், அதற்கான பலன் கிடைக்கும். புத்தாண்டு ஒவ்வொரு மனிதருக்கும் புதிய பிறப்புக்கு சமம் என்பதை நினைவுகூர்ந்து, இதுவரை வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை வைத்து நல்வழியில் முன்னேறுங்கள், இயற்கைக்கு உறுதுணையாக இருங்கள்.

மதுரையில் புத்தாண்டு (Madurai New Year Sunrise 2025) சூரிய உதயம்:

சென்னையில் புத்தாண்டு (Chennai Sunrise 2025) சூரிய உதயம்:

மேற்குவங்கத்தில் புத்தாண்டு (West Bengal Sunrise 2025) சூரிய உதயம்:

அசாமில் புத்தாண்டு (Assam New Year Sunrise 2025) சூரிய உதயம்:

ஒடிஷாவின் பூரி கடற்கரை (Odisha Puri New Year Sunrise 2025) பகுதியில் சூரிய உதயம்: