Ulunthurpet Accident: அலட்சியமாக வந்த டூ-வீலரில் இருந்த உயிர்களை காப்பாற்ற நினைத்த ஓட்டுநர்.. நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து.!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலையை அலட்சியமக கடக்க முயற்சித்த இருசக்கர வாகன ஓட்டியால், அவரை காப்பாற்ற நினைத்த ஓட்டுனரின் துரித செயல் எதிர்பாராத விபத்தில் முடிந்து 15 பேர் காயமடைந்த சோகம் நடந்துள்ளது.

Ulunthurpet Accident: அலட்சியமாக வந்த டூ-வீலரில் இருந்த உயிர்களை காப்பாற்ற நினைத்த ஓட்டுநர்.. நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து.!
Ulunthurpet Accident Visuals (Photo Credit: Facebook)

பிப்ரவரி 20, உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி (Kallakurichi) மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet), ஆசனூர் அருகே திருச்சியில் இருந்து சென்னை (Trichy to Chennai Omni Bus) நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சாலையின் இடதுபுறத்தில் இருந்து இருசக்கர வாகன ஒட்டி குறுக்கே வந்துவிட, அவரின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் வலது புறமாக திருப்பியுள்ளார். இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்புக்கட்டையில் (Accident) மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். MS Dhoni Last Match: பிரியாவிடையளிக்க நேரம் குறித்த எம்.எஸ் தோனி?.. சோகத்தில் ரசிகர்கள்.. நடக்கப்போவது என்ன?..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2023 08:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).