ஆகஸ்ட் 02, சென்னை (Chennai News): சென்னை அண்ணாநகரை சேர்ந்த 20 வயது இளம் பெண். இவரது தந்தை மோசஸ் செல்லதுரை. மதப்போதகர் என்ன சொல்லப்படும் இவர் வழக்கறிஞரும் ஆவார். இவர் போஸ்டர்கான சான்றிதழினை முப்பதாயிரம் கொடுத்து தான் வாங்கியுள்ளாராம். மதப்போகராக ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் ஒரு பெண்ணை மணந்து அந்தப் பெண்ணை சிறிது நாட்களிலேயே கழட்டி விட்டு விட்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
மகளின் தோழியிடமே சிலுமிசம்: மேலும் சண்டை போட்டு முதல் மனைவி மகளைப் பிரிந்து தனியே இருந்துள்ளார் மோசஸ் செல்லதுரை. பின்னர் முதல் மனைவி மற்றும் அவரின் மகள் வெளிநாடு சென்றுள்ளனர். மனைவி இல்லாத காரணத்தினால் பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டிருந்துள்ளார். மேலும் வழக்கறிஞராக செயல்படும் அவரிடம் மகளின் தோழி உதவிக்கு வந்த பொழுது அவரையும் கர்ப்பமாகியுள்ளார். பல பெண்களை ஏமாற்றி பண மோசடியும் செய்துள்ளார். Pune Horror: கதவு மூடும் போது ஏற்பட்ட கோளாறு.. பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு உயிர்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
பெண்கள் அனைவரும் முன்வந்து புகார் அளிக்க பயந்த நிலையில் இதனையே சாதகமாக ஆக்கிக் கொண்டுள்ளார். இதனால் கடுப்பான அவரின் மகளே தற்போது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் தன்னிடம் 25 லட்சம் பணத்தை பறிக்கக்கூடிய நோக்கில் இந்த புகார் இணைத்ததாக மோச செல்லத்துரை தன் மகளின் மீது குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டும் இன்றி இந்த வழக்கினை நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்கின்றேன் என்று சவாலும் விடுத்துள்ளார்.