ASX Layoffs: பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு வரும் ஏஎஸ்எக்ஸ் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
ஆஸ்திரேலிய பங்குச்சந்தை ஆப்பரேட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களில் சுமார் மூன்று சதவீதம் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி 16, ஆஸ்திரேலியா (Australia): ஆஸ்திரேலிய பங்குச்சந்தை ஆப்பரேட்டர் நிறுவனமான ஏஎஸ்எக்ஸ் (ASX) நிறுவனம், தொடர்ந்து வருவாய் இழப்பீடுகளை சந்தித்து வருகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக அதன் பங்குகள் சரிவிலேயே உள்ளன. இதனால் அந்த நிறுவனம் தனது ஊழியர்களில் சுமார் மூன்று சதவீதம் பேர் வரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நிறுவனம் மறுசீரமைப்பை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. Jadeja Admits the Mistake: எஸ்.கான் ரன் அவுட்க்கு காரணம் நானே - தவறை ஒப்புக்கொண்ட ஜடேஜா; இன்ஸ்டாகிராமில் வருந்தி பதிவு.!
மேலும் நிறுவனத்தின் செலவுகள் கடந்த ஆண்டை விட தற்போது உயர்ந்துள்ளதாகவும், ஆனால் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாலும், நிறுவனம் சரிவினை கண்டு வருவதாக கூறப்படுகிறது.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Apple Layoffs: ஆப்பிள் நிறுவனம் அதிரடி பணி நீக்கம்.. விற்பனை பிரிவு ஊழியர்கள் பாதிப்பு.!
Amazon Layoffs: அமேசானில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடும் தாக்கம்.!
IBM Layoffs: ஐபிஎம் பணிநீக்கம்; ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிப்பு.. காரணம் என்ன..?
Amazon India Layoffs: அமேசானில் 14 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்தியாவில் 1000 பேர் பாதிப்பு..!
Advertisement
Advertisement