Flipkart Deepawali Offer: யாரும் எதிர்பார்க்காத சலுகை விலையில் சாம்சங், மோட்டோரோலா, கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்; பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ் கொண்டாட்டம்.. விபரம் இதோ.!

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைத்த பலருக்கும், தீபாவளி சலுகை நல்ல விதமாக அமைந்துள்ளது. பிளிப்கார்ட்டில் தரமான, சலுகையில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து நாம் காணலாம்.

Flipkart Deepawali Offer: யாரும் எதிர்பார்க்காத சலுகை விலையில் சாம்சங், மோட்டோரோலா, கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்; பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ் கொண்டாட்டம்.. விபரம் இதோ.!
Deepawali | Flipkart (Photo Credit: Pixabay / Facebook)

நவம்பர் 02, சென்னை (Technology News): தீபாவளி 2023 பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் பிளிப்கார்ட் தலத்தில் சலுகை விலையில் பல்வேறு பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பயனர்கள் எதிர்பார்க்காத சலுகை விலையில் ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்படுகிறது. புகழ்பெற்ற செல்போன் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஓப்போ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போனை சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறது.

பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினராக இருந்தால், அவர்களுக்கு முன்னதாகவே சலுகை விலை தொடர்பான அறிவிப்பு மற்றும் பிற அனுமதியும் கிடைக்கும். நவம்பர் 2 முதல் நவம்பர் 11, 2023 வரை பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை என்பது தொடருகிறது. Agra Shocker: ஆண் குழந்தை வேண்டி கொடுமை; கணவன் கொடுத்த மாத்திரையால் 2 கிட்னியையும் இழந்த இளம்பெண்.! 

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைத்த பலருக்கும், தீபாவளி சலுகை நல்ல விதமாக அமைந்துள்ளது. இவற்றில் தரமான, சலுகையில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து நாம் காணலாம்.

சாம்சங் கேலக்சி எப்14 & எப்34 (Samsung Galaxy F14 & F34): சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போனில் F14 6GB+128GB மாடல் ரூ.12,890 க்கும், F34 6B+128GB ரூ.Rs 11,850 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஜி54 5ஜி (Motorola Edge 40 Neo, G54 5G): சமீபத்தில் சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட Motorola Edge 40 Neo G54 5G ஸ்மார்ட்போன், 8GB+128GB மாடல் ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7): தீபாவளியின் ஆபரில் கூகுளின் அட்டகாசமான பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ரூ.37,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, Redmi Note 12 Pro, Nothing Phone (2), Samsung Galaxy C51 உட்பட பல ஸ்மார்ட்போன்களுக்கு EMI தவணை செலுத்தி வாங்கிக்கொள்ளும் வசதியும் உள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 02, 2023 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).