ஏப்ரல் 09, டெக்ஸாஸ் (Texas): 2024ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், உலகளவில் நேற்று நடைபெற்றது. கடந்த மார்ச் 24ம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. மக்கள் பலரும் வானியல் ஆய்வு மியங்களுக்கு சென்று சூரிய கிரகணத்தை பிரத்தியேக தொலைநோக்கி மூலகமாகவும் கண்டுகளித்தனர்.
திடீரென தோன்றிய பறக்கும் தட்டு: இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸ் (Alien Captured in Texas During Solar Eclipse) மாகாணத்தில், சூரிய கிரகணத்தின்போது ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று பிறந்ததாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில், மேகக்கூட்டங்களுக்கு நடுவே வட்ட வடிவ மர்ம பொருள் அதிகவேகத்தில் கண்ணிமைக்கும் நொடியில் பறந்து சென்றது. Jadeja Teases CSK Fans for Fun: ரசிகர்களை ஏமாற்றி தோனிக்கு வழிவிட்ட ஜடேஜா; மைதானத்தில் நடந்த கலகலப்பு சம்பவம்.! வைரல் வீடியோ இதோ.!
எதிர்கால கணிப்புகள் சாத்தியகுமா? இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள மக்கள், ஏலியன்கள் உலாவியதாக கூறி வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்காவில் ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாக பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது. பல்கெரிய ஜோதிடர் என்று அழைக்கப்படும் மறைந்த பாபா இவாங்கவின் கணிப்புப்படி ஏலியன்கள் நடமாட்டம் இவ்வாண்டு மக்கள் மத்தியில் அரங்கேறும் என கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
🚨RED ALERT: A new video just surfaced of the UFO spotted over Arlington Texas during the solar eclipse today and people are freaking out because it seems to disappear into the clouds ⚠️ pic.twitter.com/9Syu9hyPKK
— Matt Wallace (@MattWallace888) April 9, 2024