ஆகஸ்ட் 17, தொழில்நுட்பம் (Technology News): பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் செயலிகள் மற்றும் இணையப்பக்கங்கள் நாளொன்றுக்கு மில்லியன் கணக்கான பயனர்களால் உபயோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் இன்ஸ்டாகிராம் பலராலும் விருப்பப்படும் செயலிகளில் ஒன்று.
2.35 பில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மாதத்திற்கு உபயோகம் செய்கின்றனர். இந்த இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் வீடியோ பார்ப்பது, வீடியோ பதிவிடுவது என எப்போதும் பல புதிய விடீயோக்களுடன் பரபரப்பாக இருக்கும். சில நேரங்களில் இவை தொழில்நுட்ப கோளாறுகளையும் எதிர்கொள்வது உண்டு. அவ்வாறான தருணங்களில் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப (Instagram Down) குழு பிரச்சனையை சரி செய்யும். Shocking Crime: காதலை ஏற்க மறுத்த 12 வயது சிறுமி கொடூர கொலை; தாய் கண்முன் நடந்த பயங்கரம்.. 20 வயது இளைஞர் வெறிச்செயல்.!
இன்றளவில் இருக்கும் தொழில்நுட்ப உலகில் ஒருபொருள் 2 நிமிடம் வேலை செய்யவில்லை என்றாலும், நம்மவர்கள் வேறொரு செயலுக்கு தாவி அத்தகவலை ஹாஷ்டேக் ட்ரெண்டிங் செய்துவிடுகின்றனர். அந்த வகையில், நேற்று இன்ஸ்டாகிராம் பக்கம் தொழில்நுட்ப பிரச்சனையால் சிறிது நேரம் முடங்கியபோது, நம்மவர்கள் கலாய்க்க தொடங்கினர். அந்த வைரல் ட்விட்கள் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Me cause my ig fucked up in da middle of my conversation #instagramdown pic.twitter.com/vfDFteXWXV
— 8️⃣ (@d8nker) August 12, 2023
People running to Instagram to see if it’s down pic.twitter.com/f2CyMMuOf3
— Stix_TBD (@Stix_TBD) August 17, 2023
Me coming to X because Instagram comments down #instagramdown pic.twitter.com/i7nFof8OAq
— CamNYC ♦️ (@scambrawlin) August 17, 2023
Everyone coming over from instagram to see if it’s down #instagramdown pic.twitter.com/h7x8fRngbe
— Novian Cherry (@Novaakan3) August 17, 2023