ஜூலை 10, டெல்லி (Technology News): பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம், பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவில் இயங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் அல்டிமேட் ப்ரீபெய்ட் திட்டம்: 2,399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா (Bsnl recharge plan unlimited calls) கிடைக்கும். 1,999 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 395 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 600 ஜிபி டேட்டா கிடைக்கும். 997 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். Thangalaan Trailer Out: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!
599 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 347 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 54 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 54 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 153 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 26 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும்.
प्राइवेट कम्पनिया फ्री का लालच देकर लूट रही है, अब उनकी मोनोपोली भी शुरू हो गई है
क्योंकि मार्केट में ज्यादा कम्पनिया नही रह गई है।
वे आगे भी शोषण करती रहेगी अब मौका है सबक सिखाने का इसलिए अपने नम्बर को #BSNL_में_पोर्ट_करो कराए शोषण से बचे।#BSNL
#BSNL4G pic.twitter.com/IwfI7Lwfqy
— PAWAN KUMAR YADAV (@PawanKu83325560) July 5, 2024