Kettle (Photo Credit: @SvetAndroida X)

ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக மிஜியா கோல்டு வாட்டர் கெட்டில் (Mijia Cold Water Kettle) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தண்ணீர் (Water), ஜூஸ் (Juice), கோல்டு டீ (Cold Tea), கோல்டு காபி (Cold Coffee) போன்றவற்றை இந்த சாதனத்தின் மூலம் நீங்கள் உருவாக்கலாம். இதன் அளவு வெறும் 95mm அளவு மட்டுமே. Vidaa Muyarchi First Look Out: திருவினையாகிறது அஜித்தின் விடாமுயற்சி.. அவர் பாதையில் முன்னேறும் ஃபர்ஸ்ட் லுக்..!

சிறப்பம்சங்கள்: இந்த கெட்டில் சாதனம் தண்ணீரை பிரிட்ஜ் (Fridge) இல்லாமல் குளிர்விக்கும் படி உருவாகியுள்ளது. இது ஒரு மினி பிரிட்ஜ் போல செயல்படுகிறது. இந்த சாதனத்தின் உள்ளே சியோமி நிறுவனம் மற்றொரு சிறிய ப்ரயூ பில்டரை (Brew filter) வழங்கியுள்ளது. இதன் மூலம் கோல்டு டீ, காபி போன்றவற்றை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த சாதனம் -10°C to 92°C வரை வெப்பத்தை தாங்கக்கூடியது. இந்த Xiaomi Mijia Cold Water Kettle சாதனத்தை நிறுவனம் தற்போது 11 டாலர் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 900 ஆகும்.