PS5 Planet Coaster 2: உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிளானட் கோஸ்டர் 2 பிளே ஸ்டேஷன் கேம்; வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சோனி நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் பிளானட் கோஸ்டர் வீடியோ கேமின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.

Planet Coaster 2 (Photo Credit: YouTube)

நவம்பர் 03, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தலைமையிடத்தை நிறுவி செயல்பட்டு வரும் சோனி, உலகளவில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் (Play Station) கேம்களுக்கு உலகளவில் வரவேற்பு இருக்கிறது. பிளே ஸ்டேஷன் கேம்கள் சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை விரும்பும் ஒன்றாகவும் இருக்கிறது. Peanut The Squirrel: இணையத்தை கலக்கிய அணில் கருணைக்கொலை.. குவியும் கண்டனங்கள்.. எலான் மஸ்க் ஆவேசம்.! 

பிளானட் கோஸ்டர் 2:

கடந்த 1994ம் ஆண்டு முதன் முதலில் ஜப்பான், அமெரிக்காவில் வெளியான பிளே ஸ்டேஷன், இன்று வரை 5 பதிப்புகளை சந்தித்துள்ளது. இறுதியாக பிளே ஸ்டேஷன் 5 2020ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பிளே ஸ்டேஷன் 5ல் பிளானட் கோஸ்டர் 2 கேம், நவம்பர் 06ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஆர்டர் தொடங்கி இருக்கின்றன. ஃப்ரான்டியர் டெவலப்மெண்ட் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பிளான்ட் கோஸ்டர் 2, அட்டகாசமான கிராபிக்ஸ் மற்றும் புதிய சவாலுடன் வெளியிடப்படவுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.4,162 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய: https://www.playstation.com/en-in/games/planet-coaster-2/

பிளானட் கோஸ்டர் 2 ட்ரைலர் வீடியோ:

பிளானட் கோஸ்டர் 2 டீசர் வீடியோ:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif