Xiaomi Redmi Watch 4: ரெட்மி வாட்ச் 4 வெளியீடு... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!
ரெட்மி வாட்ச் 4 ஆனது இந்தியாவில் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 04, சென்னை (Chennai): ரெட்மி நோட் 13 சீரிஸ் போன்களின் சர்வதேச வெளியீடு வரும் ஜனவரி 15ஆம் தேதி நடக்கிறது. அதோடு ரெட்மி வாட்ச் 4 (Redmi Watch 4) மாடலும் வெளியாகிறது. மேலும் இந்த வாட்ச் ஏற்கனவே சீனாவில் வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Mayandi Kudumbathar 2: குடும்பங்கள் கொண்டாடும் மாயாண்டி குடும்பத்தார்... விரைவில் வெளியாகும் அதன் பாகம் 2..!
சிறப்பம்சங்கள்: இந்த வாட்ச் ஆனது 1.97 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டிருக்கிறது. இதனுடன் ஆக்சிலெரேஷன் சென்சார், கைரோ சென்சார், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் ஆகியவை வருகின்றன. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. அதுமட்டுமின்றி 20 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் 470mAh பேட்டரி இருக்கிறது. இந்த ரெட்மி வாட்ச் 4 மாடலின் விலை ரூ.5,957ஆகும்.
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 08:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

