Vivo Y400 Pro 5G (Photo Credit: @_kabilans X)

ஜூன் 21, புதுடெல்லி (Technology News Tamil): விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் மாடல்களில் ஒன்றாகியுள்ளது. அட்டகாசமான கேமிரா குவாலிட்டி, டிஸ்பிலேட் அமைப்பு, அவுட்பிட் மாடல் என இளம் வயதினரின் மனதை வென்ற அம்சத்துடன் விவோ ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல, பட்ஜெட் விலையும் விவோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்200 ப்ரோ 5ஜி (Vivo Y400 Pro 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Lava Storm Lite 5G: அறிமுகமானது லாவா புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போன்.. விலை, சிறப்பம்சம் இதோ.!

விவோ ஒய்400 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் (Vivo Y400 Pro 5G Specifications):

கேமிரா: 50 எம்பி, முன்புறம் 32 எம்பி

ப்ராசசர்: மீடியாடெக் டைமென்சிட்டி 7300

பேட்டரி: 5500 mAh

சார்ஜர்: 90W

விலை: ரூ.24,999

நெட்ஒர்க்: 5ஜி

கலர்: வெள்ளை, நெபுலா பர்புள், பெஸ்ட் கோல்ட்

டிஸ்பிளே: 6.78 Inch AMOLED