WhatsApp Privacy Settings: இனி நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது.. மொத்தமாக ஆப்பு வைத்த சர்வர் பிரச்சனை.!

இந்த பிரச்சனை புதிய அப்டேட்டினால் வந்தது இல்லை என பீட்டா தெரிவித்துள்ளது.

WhatsApp (Photo Credit: Pixabay)

ஜனவரி 31: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் செயலிகள் ஒருங்கிணைந்த நிறுவனமான மெட்டா (Meta), தனது ஆப்பிள் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி, வாட்ஸாப் செயலியில் (WhatsApp Online) ஆன்லைன் இருப்பதை பார்க்கும் தனியுரிமை அமைப்பு iOS இயங்குதளங்களுக்கு இனி புதுப்பிக்க இயலாது. தொழில்நுட்ப கோளாறினால் (Server Issue) மேற்படி கூறியுள்ள பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிழப்பு அப்டேட்டின் காரணமாக இல்லை என்று மெட்டாவின் வாட்ஸப்பை கவனிக்கும் பீட்டா தெரிவித்துள்ளது. வாட்சப் நிறுவனத்திடம் இருந்து பதில்கள் எதிர்பார்க்கபடுகிறது. President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.!