MC Pipokinha Video: விமானி முன்பு தனது பின்னழகை திறந்து காண்பித்த பிரபல பாடகி; ஜாலியா இருக்கோம் என இப்படியா?.. வைரல் வீடியோ.!
சிறிய ரக விமானத்தில் பயணித்த பிரேசிலிய பாடகி ஒருவர், திடீரென விமானி முன்பு தனது பின்னழகை காண்பித்தார்.
மே 30, பிரேசில் (World News): பிரேசில் நாட்டை சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், நடனக்கலைஞர் என்று பன்முகத்தை கொண்டவர் எம்.சி பிபோகிங்ஹா (MC Pipokinha). இவர் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார்.
இவர் சிறிய ரக விமானம் ஒன்றில் பயணம் செய்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென தனது கீழாடையை கழற்றி பின்னழகை கேமராவுக்கு காண்பித்தார். Deepak Chahar Dance: வெற்றியை ஆட்டமாடி கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்திய தீபக் சாகர்.. வைரல் வீடியோ உள்ளே..!
இந்த செயலை சற்றும் எதிர்பாராத விமானி, இவ்வாறு செய்யக்கூடாது என கூறினார். பின்னழகை காண்பித்த நடிகை விரைந்து இருக்கையில் அமர்ந்தார்.
பாடகியின் செயல் குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைச்சகம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. இவர் எங்கிருந்து எங்கு செல்கையில் இவ்வாறான சம்பவம் செய்தார் என தெரியவில்லை.
After hours in the GOL cockpit 😂✈️ pic.twitter.com/2OLg4kb4Ol
— Breaking Aviation News & Videos (@aviationbrk) May 29, 2023
(The above story first appeared on LatestLY on May 30, 2023 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

