Astronomer CEO Andy Byron & Kristin Cabot (Photo Credit : @PopBase X)

ஜூலை 19, பாஸ்டன் (World News): அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மாகாணத்தில் தனியார் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆஸ்ட்ரோமனார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆன்டி பிரைடன் மற்றும் அந்நிறுவனத்தின் மனித மேம்பாட்டு தலைவரான ஹச் ஆர் கிறிஸ்டின் கபோர்ட் பங்கேற்றிருந்தனர்‌. இருவரும் ஒருகட்டத்தில் ஜோடியாக அன்பை பிகிர்ந்து நெருக்கமாக இருந்தனர். ஜோடிகளை படம் பிடித்து திரையில் காட்டும் கேமரா இவர்களை படம் பிடித்தது. World News: ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. 60 பேர் துள்ளத்துடிக்க பலி.. ஈராக்கில் சோகம்.! 

கேமரா அம்பலப்படுத்திய உண்மை:

அப்போது திரையில் தாங்கள் தெரிவதை புரிந்து கொண்டவர்கள் பின் விலகினர். இவர்கள் இருவரும் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், திருமணத்தை மீறிய உறவு குறித்து பல கேள்விகளும் எழுந்துள்ளன. கிரிஸ்டின் தனது முதல் கணவரான கென்னத் என்பவரிடமிருந்து கடந்த 2022 முதல் சட்டபூர்வமான விவாகரத்து பெற்று தற்போது தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடைய, அவர் தனது தலைமை அதிகாரியுடன் நெருக்கமாக இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் மிகப்பெரிய அளவில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது‌.

கேமராவால் சிக்கலில் சிக்கிய ஓனர் & பணியாளர் :