ஏப்ரல் 23, கோலாலம்பூர் (World News): மலேசியாவின் (Malaysia) பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் மலேசியா கடற்படை தினமானது கொண்டாடப்பட இருக்கிறது. இதில் ராணுவ ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் சாகசத்தில் ஈடுபட உள்ளன. அதற்கான ஒத்திகையில் போது மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் (Lumut) எனும் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். Mitchell Marsh Ruled Out Of IPL 2024: "தொடையில் காயம் ப்ரோ.. அடுத்த வருஷம் வரேன்.." என வழக்கம் போல் ஐபிஎல் விட்டு கிளம்பிய மிட்செல் மார்ஷ்..!
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில் நடுவானில் மோதுகிறது (Helicopter Crash). இதையடுத்து, ஒரு ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விமான ஓடு பாதையிலும், மற்றொன்று அருகில் இருந்த நீச்சல் குளத்திலும் விழுந்து நொறுங்கியது.
At least 10 people k1lled when two military helicopters collided midair in Lumut, #Malaysia. pic.twitter.com/gR45qrwjVZ
— Arthur Morgan (@ArthurM40330824) April 23, 2024