ஏப்ரல் 23, முல்லன்பூர் (Sports News): 17-வது ஐ.பி.எல். (IPL 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி (Delhi Capitals) 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது. NASA's Dragonfly Rotorcraft Mission: நாசாவின் டிராகன்ஃப்ளை திட்டம்.. சனியின் நிலவிற்கு பறக்கப்போகும் தட்டான்..!

இந்நிலையில் அந்த அணியின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) தொடை காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ளார். அவரது விலகல் டெல்லி அணி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.