ஏப்ரல் 16, ஜமைக்கா (World News): மேற்கிந்திய தீவுகளில் இருக்கும் ஜமைக்கா (Jamaica) நகரம், உலகளவில் கவனிக்கப்படும் மிகப்பெரிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாகும். கரீபியன் (Caribbean Country) நாடுகளில் மிகப்பெரிய கவனத்தை பெரும் ஜமைக்காவுக்கு, ஆண்டுதோறும் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்வர்கள். இதனால் ஜமைக்காவின் வருவாயில் பெரும்பங்கு சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது. சராசரியாக 4.3 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஆண்டுதோறும் அந்நாட்டிற்கு வந்து செல்கின்றனர். Glenn Maxwell Break on IPL: ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த கிளன் மேக்ஸ்வெல்; சோகத்தில் பெங்களூர் அணி ரசிகர்கள்.! 

கஞ்சா (Cannabis Atrocity) போதையில் அதிர்ச்சி செயல்: இவ்வாறாக சுற்றுலா வருவாயை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஜமைக்காவில், போதைப்பொருட்கள் விற்பனையும் ஏராளம். சுற்றுலா பயணிகளை குறிவைத்து, அவர்களுக்கு விற்பனை செய்யப்படும் கஞ்சா உட்பட போதைப்பொருட்களால், சில நேரம் பயணிகள் அதிக போதை காரணமாக அட்டகாசம் செய்வதும் உண்டு. இந்நிலையில், ஜமைக்கா விமான நிலையத்தில், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த பெண் சுற்றுலாப்பயணி (Women Demanding Sex after Consumption Cannabis) கஞ்சா போதையை உட்கொண்டுள்ளார்.

ஆடையை களைந்து நிர்வாணமாக அதிர்ச்சி செயல்: அங்கு மிதமிஞ்சிய கஞ்சா போதையில் வந்திருந்த பெண்மணி, தனது ஆடைகளை களைந்து அதிகாரிகள் முன்னிலையில் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு உடலுறவு வேண்டும் என அட்டூழியம் செய்த அதிர்ச்சி காணொளி வைரலாகி வருகிறது. அதிகாரிகள் போதையில் இருந்த பெண்ணை சமாதானம் செய்ய முயற்சித்தும் பலன் இல்லை. பெண்மணி அதிகாரிகளை பாலியல் உறவுக்கு அழைத்து அட்டகாசம் செய்ய, இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார். நிர்வாணமாக பெண் செய்த அட்டகாசம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.