ஜூலை 20, இத்தாலி (World News): சர்வதேச அளவில் தற்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடும் மழை, வெயில், வெள்ளம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த பருவ நிலை மாற்ற பிரச்சனை காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் சிக்கி பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது. Kovaikai Benefits: சிரங்கு, தேமல், சிறுநீரக பிரச்சனை உட்பட பல உடல்நலக்கோளாறுகளுக்கு தீர்வாகும் கோவைக்காய்.!
விரைவில் அவ்வாறான பிரச்சனைகளை இந்தியா சந்திக்க உள்ளது என்றும், தற்போது மழை பெய்வதை எண்ணி பலரும் நினைத்து வரும் சூழலில், விரைவில் வறட்சி வரப்போகிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள மலைப்பகுதியில் பயங்கர காற்றுடன் மழை வந்த சமயத்தில், நிலச்சரிவு ஏற்பட்ட மரங்கள் சீட்டுக்கட்டுபோல கீழே சரிந்து விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
⛈️ Wow! Ronduit bizarre beelden van het #onweer vanmiddag in de Italiaanse Dolomieten, oost van Cortina d'Ampezzo. Een downburst heeft voor enorme schade gezorgd aan bergwanden en in dorpjes...
Video Carlo Bregant (Tornado in Italia/fb) pic.twitter.com/5EBY6gCtsC— Wouter van Bernebeek (@StormchaserNL) July 18, 2023