நவம்பர் 21, ஹோனோலூலூ (World News): அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுகளில் அமெரிக்காவின் விமானப்படை தளம் இருக்கிறது. இங்குள்ள கோணேசாஹே வளைகுடாவில் அமைந்துள்ள விமானப்படைத்தளத்தில், நேற்று அமெரிக்காவின் இராணுவ விமானம் தரையிங்கியது.
அமெரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான P8-A விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக திடீரென ஓடுதளத்தில் இருந்து தள்ளிச்சென்று கடலுக்குள் பாய்ந்தது. நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவித விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை. Bike Taxi Driver Assaulted 50 Girls: 50 பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் போக்ஸோவில் கைது: சென்னையில் பகீர்..! டார்கெட் இவர்கள்தான்.. அதிர்ச்சி விபரம் இதோ.!
விமான குழுவினர் அனைவரும் நீரில் நீந்தி கரைதிரும்பினர். கடற்கரை ஓரமாக விமானத்தளம் இருந்ததால், விமானம் மூழ்காமல் இருந்தது. இந்த தகவலை அமெரிக்காவின் கடற்கரை பாதுகாப்பு அமைப்பு உயர் அதிகாரி Gunnery Sgt. Orlando Perez உறுதி செய்தார். துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது.
JUST IN - Large U.S. military plane, potentially a Boeing P-8 Poseidon, overshot a runway and splashed into a bay in Hawaii. pic.twitter.com/SLFRDxVgXo
— X Posterity (@NewXPosterity) November 21, 2023