Warner Bros Studios Fire: வார்னர் ப்ரோஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; ஹாலிவுட்-டில் பதற்றம்.!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வரும் வார்னர் படத்தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேலையாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
ஜூலை 01, லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles, California): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில், உலகப்புகழ்பெற்ற படங்களை வழங்கும் வார்னர் ப்ரோஸ் (Warner Bros Studios) நிறுவனத்தின் ஸ்டுடியோ அமைந்துள்ளது.
இன்று வழக்கம்போல ஸ்டுடியோவுக்குள் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென மின்சார மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சார தீ விபத்து ஏற்பட்டுள்ளது. France Riot: அமெரிக்காவை தொடர்ந்து, பற்றி எரியும் பிரான்ஸ்.. காவலர்களின் அதிர்ச்சி செயலால் தொடரும் கலவரம்.!
இந்த தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பயங்கர சப்தத்துடன் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர், தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
🚨#BREAKING: A Massive fire breaks out at warner bros studios
Multiple firefighters were dispatched to the scene this evening due to a 2-alarm fire after receiving numerous reports of an explosion and large fire at Warner Brothers Studios in Los… pic.twitter.com/WXdlVfqCI8
— R A W S A L E R T S (@rawsalerts) June 30, 2023
(The above story first appeared on LatestLY on Jul 01, 2023 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

