Plane Crash: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம்; தம்பதியின் கண்முன் விழுந்து நொறுங்கிய விமானம்.!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சிறிய ரக விமானத்தின் இறக்கை உடைந்துபோன, வானில் இருந்து விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியது.

Plane Crash: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம்; தம்பதியின் கண்முன் விழுந்து நொறுங்கிய விமானம்.!
Mexico Plane Crash Visual (Photo Credit: Twitter)

செப்டம்பர் 04, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டில் உள்ள சான் பெட்ரா (San Pedro) நகரில் வைத்து தம்பதிகளுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தம்பதிகள் தங்களின் அன்பை பரிமாறும்போது, அவர்களை மேற்கொண்டு உற்சாகப்படுத்த வானில் இருந்து கலர் பேப்பர்கள் தூவப்பட்டன. Minor Saves Life: மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை நொடியில் காப்பாற்றிய கல்லூரி மாணவர்; வைரல் வீடியோ உள்ளே.!

அப்போது, எதிர்பாராத விதமாக சிறிய ரக விமானத்தின் இறக்கை உடைந்துபோன, வானில் இருந்து விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியது.

இந்த விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். பைபர் பிஏ 25 (iper PA-25) ரக சிறிய விமானத்தில் கலர் பேப்பர்கள் தூவப்பட்டபோது சோகம் நடந்தது. வீடியோ அங்கிருந்தவர்களால் படமாக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).