Missouri Teacher Arrested: பள்ளி வளாகத்திலேயே பாலியல் உறவு, மாணவர்களுடன் உல்லாசம்.. 2 ஆசிரியைகள் கைது.!
அமெரிக்காவில் பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடன் ஆசிரியைகள் பாலியல் ரீதியாக உறவு கொண்டதாக புகார் அடுத்தடுத்து எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 10, வாஷிங்க்டன் (World News): அமெரிக்காவில் உள்ள மிசௌரி (Missouri, United States Of America) மாகாணத்தில் உள்ள பென்டன் நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியைகள் லிண்ட்ஸே லிம்பாக் (வயது 38), கிறிஸ்டின் ரோஸ் கிரிக்கெர் (வயது 27). இவர்கள் இருவரும் மிசௌரி கெல்லி பள்ளியில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் மனம்விட்டு ஈர்த்த காரணத்தால், இருவரும் ஆர்வமிகுதியால் பள்ளி வகுப்பறையில் வைத்தே பாலியல் ரீதியான உடலுறவு கொண்டுள்ளனர். மேலும், தங்களின் வலையில் சிக்கிய மாணவர்களுடனும் நெருக்கத்தை ஏற்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளனர். Sunny Leone Diwali Dress: தீபாவளியை புத்தாடை உடுத்தி வரவேற்ற சன்னி லியோன்; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
சமீபத்தில் இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், நவம்பர் 07ம் தேதி இரண்டு ஆசிரியைகளும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் பள்ளியில் பயின்ற மாணவர் மட்டுமல்லாது, முன்னாள் (Missouri Teachers Sex With Students) மாணவருடனும் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளனர் என்பது அம்பலமானது.
இவர்களின் கைது விவகாரத்தில், முக்கிய சாட்சியமாக டிக் டாக் செயலி வழியே சாட்டிங் செய்தது, தனிமையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து போன்ற விஷயங்கள் இருந்துள்ளது. சில இடங்களில் சிசிடிவி கேமிராவிலும் முத்தம் கொடுத்தல் உட்பட சில தனிமை செயல்களையும் மேற்கொண்டு ஆசிரியைகள் சிக்கியுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

