Ireland’s New Prime Minister: அயர்லாந்து அரசியலில் நடந்த அற்புதம்.. இளம் பிரதமராக பொறுப்பேற்கும் சைமன் ஹாரிஸ்..!
சைமன் ஹாரிஸ் அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார்.
மார்ச் 25, டப்ளின் (World News): இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் (Leo Varadkar), அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் 37 வயதுடைய சைமன் ஹாரிஸ் (Simon Harris) பிரதமராகிறார். இதுவரை லியோ வரட்கர் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் இருந்தார். இரு பதவிகளையும் அவர் ராஜினாமா செய்துள்ளதால் புதிய தலைவராக சைமன் ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Vijay Antony's Romeo Movie Trailer: "பால் சொம்புடன் விஜய் ஆண்டனி, சரக்கு மிக்சிங்கில் நாயகி" - முதலிரவு செட்டப்பில் குதூகலமாக வெளியானது ரோமியோ படத்தின் டிரைலர்.!
இது குறித்து சைமன் ஹாரிஸ் கூறுகையில், இது எனது வாழ்க்கையில் கிடைத்த மாபெரும் கவுரவம் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் ஒன்பதாம் தேதி சைமன் ஹாரிஸ் அயர்லாந்து நாட்டின் பிரதமராக (Ireland Prime Minister) பதவி ஏற்க உள்ளார்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement