Mega Millions Jackpot Result 2024: மெகா மில்லியன் ஜாக்பாட்... 100 கோடி 100 கோடி வின்னர் நீ..!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒருவர் USD 1.1 பில்லியன் மெகா மில்லியன் ஜாக்பாட்டை வென்றார், இது அமெரிக்க லாட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பாட்களில் ஒன்றாகும்.

Mega Millions Jackpot (Photo Credit: @Forbes X)

மார்ச் 27, நியூ ஜெர்சி (World News): ஒவ்வொரு மனிதரும் அதிர்ஷ்டம் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இதனால் தான் இன்னும் ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி டிக்கெட் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவிலும் லாட்டரி கலாசாரம் உள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான லாட்டரிகளில் ஒன்றாக மெகா மில்லியன்கள் (Mega Millions Jackpot) இருக்கிறது.. மிக பெரிய லாட்டரி பரிசை வெல்ல வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும், இந்த லாட்டரியின் ஜாக்பாட் தான் அவர்களின் விருப்பத்தில் டாப் இடத்தில் இருக்கும். இத்தனை ஆண்டுகளில் மெகா மில்லியன்கள் இரண்டு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளன: முதலில் கடந்த 2012இல் 656 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் அறிவிக்கப்பட்டது. அதேபோல 2018இல் $1.537 பில்லியன் ஜாக்பாட் அறிவிக்கப்பட்டது.. சர்வதேச அளவில் டிக்கெட்டுக்கு கிடைத்த ஜாக்பாட்டில் இது தான் மிக பெரியது! Punjab Road Accident: தறிகெட்டு லாரியை இயக்கிய ஓட்டுனரால் நேர்ந்த சோகம்; லாரி கவிழ்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒருவர் USD 1.1 பில்லியன் மெகா மில்லியன் ஜாக்பாட்டை வென்றார், இது அமெரிக்க லாட்டரி வரலாற்றில் மிகப்பெரிய ஜாக்பாட்களில் ஒன்றாகும். மெகா மில்லியன் ஜாக்பாட் டிராயிங்கின் வெற்றி எண்கள் 11, 22, 7, 29, 38 ஆகும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement