Minnesota Mother Arrested: 2 சிறார்களுடன் ஒரே நேரத்தில் விடுதியில் உல்லாசம்; 38 வயது பெண்மணி கைது.!

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே இளம் வயதுள்ள சிறார்களை குறிவைத்து இளம்பெண்கள் உல்லாசமாக இருந்த சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இதுகுறித்த செய்திகளும் வெளியாகி அதிர்ச்சியை தருகின்றன.

Minnesota Mother Arrested: 2 சிறார்களுடன் ஒரே நேரத்தில் விடுதியில் உல்லாசம்; 38 வயது பெண்மணி கைது.!
Minnesota Mother Allison Leigh Schardin (Photo Credit: @LPaulKang X)

பிப்ரவரி 05, மின்னெசோட்டா (World News): அமெரிசிவில் உள்ள மின்னெசோட்டா மாகாணம், பிளைன் பகுதியை சேர்ந்தவர் அலிசன் லெயி ஸ்கார்டின் (Allison Leigh Schardin). 38 வயதாகும் பெண்மணி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதிகள், அங்குள்ள ரோஸ்வில் பகுதியில் செயல்படும் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கி இருக்கின்றனர். அங்கு கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஆண்கள் ஹாக்கி விளையாட்டு வீரர்களும் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஹாக்கி அணியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். Chennai Shocker: 15 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த அத்தை; காம மிருகங்களால் சென்னையில் நடந்த பயங்கரம்.! 

விடுதியில் நடந்த சம்பவம்: இந்நிலையில், இவர்களில் 15 வயதுக்குட்பட்ட 2 சிறார்களை தன்வயப்படுத்திய அலிசன், விடுதி அறையில் வைத்தே அவருடன் உல்லாசமாக இருந்து இருக்கிறார். ஸ்னாப்சாட் செயலி வாயிலாக இருவரும் தகவலை பார்த்துக்கொண்டு, பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் உல்லாச வாழ்க்கை நடந்து இருக்கிறது.

பெண் அதிரடி கைது: சமீபத்தில் இந்த விஷயத்தை அறிந்த பெண்ணின் கணவர், காவல் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சிறுவனின் பெற்றோர்களிடம் இருந்து புகார்களை பெற்றுக்கொண்டனர். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் குற்றச்சாட்டில் இருந்த உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளவே, அலிசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 11:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).