Ather Energy launches ExpressCare: ஏத்தரின் எக்ஸ்பிரஸ் கேர் திட்டம் அறிமுகம்.. 60 நிமிடத்தில் சர்விஸ்..!
ஏத்தர் எனெர்ஜி நிறுவனம், அதன் எக்ஸ்பிரஸ் கேர் சர்வீஸ் சேவை திட்டத்தை இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனவரி 19, புதுடெல்லி (New Delhi): கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் தான் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் பொருட்டு எக்ஸ்பிரஸ் கேர் சர்வீஸ் (ExpressCare Service) திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்படி, சர்வீஸுக்கு விடப்படும் வாகனத்தை வெறும் 60 நிமிடங்களுக்கு உள்ளாக சர்வீஸ் செய்து மீண்டும் வாடிக்கையாளரிடமே ஒப்படைக்கப்பட உள்ளனர். PM Modi Crying Video: மக்களிடம் உரையாற்றும்போது திடீரென கண்கலங்கிய பிரதமர் மோடி.. கோஷமிட்டு ஆறுதல் கூறிய மக்கள்.! நெகிழ்ச்சி செயல்.!
முதல்கட்டமாக நாட்டின் 11 முக்கிய நகரங்களில் 20 எக்ஸ்பிரஸ்கேர் சர்வீஸ் மையங்கள் தற்போது திறக்கப்பட்டு உள்ளன. மேலும் 2024 மார்ச் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தவும் நிறுவனம் பிளான் போட்டு இருக்கின்றது.
(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

