Vaani Kapoor: "தலைப்பு வேண்டாம், வைப் பண்ணுங்க" - ரசிகர்களுக்காக அல்டிமேட் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட நடிகை.!

மறைந்த நடிகர் சுஷாந்த்துடன் திரையுலகில் களமிறங்கிய நடிகை, இன்று முன்னணி ஹிந்தி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார்.

Vani Kapoor (Photo Credit: Instagram)

பிப்ரவரி 16, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வாணி கபூர் (Vaani Kapoor). இவர் சூத் தேசி ரொமான்ஸ் (Shuddh Desi Romance) படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதையும் பெற்றிருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஆஹா கல்யாணம் என்ற தமிழ் திரைப்படத்திலும் இவர் தோன்றியிருந்தார். Fans Celebrate Siren Movie: ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க மதுரை வந்த நடிகர் ஜெயம் ரவி; உற்சாக வரவேற்பு..! 

ராஜ்புத்துடன் நடித்த நடிகை: கடந்த 2013 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் இவரும் முதல் 10 இடங்களில் ஒருவராக இருந்தார். Murder Caught on Camera in Bilaspur: நடுரோட்டில் இருவரை படு கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ..! 

வைப் பண்ணுங்க ரசிகர்களே: நடப்பு ஆண்டில் கேல் கேல் மெயின், ரைடு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளனl திரைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்குள் பிலிம் பேர் விருது, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது உட்பட பல விருதுகளையும் இவர் வென்று இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாணி கபூர், சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, "தலைப்புகள் தேவையில்லை, வைப் (Vibe) மட்டுமே" என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vaani Kapoor (@_vaanikapoor_)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement