Murder Caught on Camera in Bilaspur (Photo Credit: @lavelybakshi X)

பிப்ரவரி 16, சத்தீஸ்கர் (Chhattisgarh): சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் (Bilaspur) நடுரோட்டில் இரண்டு இளைஞர்களை பலர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒருவரை படுகாயம் அடைந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரையும் தொடர்ந்து அவர்கள் மண் வெட்டிக்கொண்டு பகிரங்கமாக அடித்துக் கொண்டே இருந்தனர். இச்சம்பவமானது அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சல்லு சூர்யவன்ஷி என்கிற திலகேஷ், ரூபேஷ் சுக்லா, ஷிவ் சுக்லா, கோபி சூர்யவன்ஷி மற்றும் ஒரு சிறார் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ASX Layoffs: பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு வரும் ஏஎஸ்எக்ஸ் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!