Mouli Roy Glamorous Pic: பார்க்கவே கிளுகிளுப்பா இருக்குதே.. ஓரவஞ்சனை இல்லாமல் டூ-பீசில் கவர்ச்சி காண்பித்த மெளலி ராய்..!

ரோஸ் நிறத்திலான உடையில், இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் மெளலி ராய் அல்டிமேட்டான போட்டோவை பதிவிட்டு இருக்கிறார்.

Mouni Roy (Photo Credit: Instagram)

ஜனவரி 23: மேற்கு வங்காளம் மாநிலத்தில் பிறந்து ஹிந்தி திரைத்துறையில் (Bollywood) தவிர்க்க முடியாத நாயகியாகவும், வட இந்தியா மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் நாகினி (Nagini) என்ற நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை மௌலி ராய் (Mouni Roy). Engaged Girl Suicide: அந்த விசயத்திற்கு வற்புறுத்திய தாய்.. திருமணத்திற்கு 10 நாட்கள் முன் பெண் விபரீத முடிவு.. காரணம் இதுதான்..! 

Mouni Roy Still 1 (Photo Credit: Instagram)

இவரை நாகினி நெடுந்தொடரின் மூலம் பலருக்கும் தெரியும். அவரின் கதாபாத்திரம் இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

Mouni Roy Stil 2 (Photo Credit: Instagram)

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சுராஜ் நம்பியார் (Suraj Nambiar) என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Mouni Roy Still 3 (Photo Credit: Instagram)

நடிகை மௌலி ராய் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

Mouni Roy Still 4 (Photo Credit: Instagram)

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Mouni Roy Still 5 (Photo Credit: Instagram)

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு கணவர் இருப்பதை மறந்து உங்களின் சேட்டையை தொடர்கிறீர்களா? என்பதைப் போல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். Son Tattooed Father’s Portrait: தந்தையின் உருவத்தை கையில் பச்சை குத்திய பாசக்கார மகன்.. நெஞ்சை கரையவைக்கும் மகனின் பாசம்..! 

Mouni Roy Still 6 (Photo Credit: Instagram)

திருமணம் முடிந்தாலும் தனது ரசிகர்களிடம் எப்போதும் திறந்த மனதுடன் செயல்படுவேன் என அடம்பிடித்து அல்டிமேட்டாக கவர்ச்சி காண்பிக்கும்  நடிகையின் மனதுக்கு ரசிகர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 09:16 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement