திரைப்படம்

Khushi Mukherjee: காரில் இருந்து இறங்கிய நடிகைக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

Sriramkanna Pooranachandiran

காரில் இருந்து இறங்கிய நடிகை குஷி முகர்ஜி (Kushi Mukherjee Video Link) அரைகுறை ஆடையில் தோன்றினார். அப்போது திடீரென காற்று வீசியதால் நடிகை தர்ம சங்கடத்துக்கு ஆளாகிய சம்பவம் நடந்துள்ளது.

Shefali Jariwala: ஊசியால் வந்த வினை.. நடிகை உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.!

Sriramkanna Pooranachandiran

மறைந்த நடிகை ஷெஃபாலி வயதாவதை தடுப்பதற்காக சம்பவத்தன்று மதியம் ஊசி ஒன்றை செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. . இதன் காரணமாகவே நடிகை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Shefali Jariwala Dies: பிக்பாஸ் நடிகை திடீர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் திரையுலகினர், ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பிரபல பிக்பாஸ் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor Krishna: இந்த பாடி Drugs-க்கு தாங்காது.. நடிகர் கிருஷ்ணாவின் பரபரப்பு மருத்துவ அறிக்கை.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் (Cocaine Drug Case) பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்து கைது (Actor Srikanth Arrested) செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா கைது (Actor Krishna Arrested) செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Actor Krishna Arrested: போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா கைது.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் (Cocaine Drug Case) பயன்படுத்தி வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்து கைது (Actor Srikanth Arrested) செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா கைது (Actor Krishna Arrested) செய்யப்பட்டு இருக்கிறார்.

Drug Case: போதைப்பொருள் பயன்பாட்டில் பிரபலங்கள்? சீரழியும் தமிழ் திரையுலகம்.. நீளும் பட்டியல்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் சினிமாவின் தனியார் நிகழ்ச்சி, திரைப்பட விழாக்களிலும் போதைப்பொருள் பயன்பாடு இருந்து வந்தது தெரியவந்ததால், இந்த வழக்கில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Srikanth Drug Case: நடிகர் ஸ்ரீகாந்த் எந்தெந்த வழக்கின் கீழ் கைது?.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது?

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் (Actor Srikanth Drug Case) எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் மூலமாக தமிழ்துறையில் பல பெரும்புள்ளிகள் வெளியே வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Jana Nayagan Glimpse: 'என் நெஞ்சில் குடியிருக்கும்' - இளைய தளபதியின் ஜன நாயகன் கிளிம்பிஸ் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது ஜன நாயகன் கிலிம்ப்ஸ் வீடியோ (Jana Nayagan Glimpse Video) வெளியாகியுள்ளது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சர்ப்ரைஸைனாக வீடியோ வெளியிட்டுள்ளது.

Actor Arya: நடிகர் ஆர்யாவின் வீடு, ஹோட்டலில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.!

Sriramkanna Pooranachandiran

பிரபல தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் ஆர்யாவின் வீடு, உணவகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Anirudh Kavya Maran: 4000 கோடி சொத்துக்கு அதிபதி.. சன் டிவி காவியா மாறன் - அனிரூத் திருமணம்?

Sriramkanna Pooranachandiran

சன் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் காவியா மாறன் (Kavya Maran), இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) திருமணம் (Marriage) செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது வதந்தி எனவும் சொல்லப்படுகிறது.

Thug Life: கமல் பட வெளியீட்டுக்கு உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு.. கவலையில் படக்குழு.!

Sriramkanna Pooranachandiran

கமல்ஹாசனின் திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து, அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Simran Son Graduated: 'சின்ன கையா இருந்தது பையன் கை.. இன்னைக்கி பட்டம் வாங்கிட்டான்' - சிம்ரன் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

பிரபல நடிகையான சிம்ரனின் மகன் பட்டம் பெற்றுள்ளது தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

Kamal Haasan Net Worth: இதுதான் விஷயமா? கமல் சொத்து மதிப்பு தெரியுமா? அதிகாரப்பூர்வமாக வெளிவந்த உண்மை.!

Sriramkanna Pooranachandiran

திமுக கூட்டணியில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசனின் தற்போதைய சொத்து மதிப்பு (Kamal Haasan Net Worth) அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.

Thug Life Review: 'தக் லைப்' படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ..!

Rabin Kumar

நடிகர் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் வெளியான தக் லைப் படத்தின் திரை விமர்சனத்தை இப்பதிவில் பார்ப்போம்.

Kamal Hassan: கமலுக்கு பச்சைக்கொடி காட்டிய தமிழக அரசு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் நாளை பல இடங்களிலும் வெளியாகிறது. இதனால் தமிழக அரசு தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Kamal Hassan: மன்னிப்பு கேட்க முடியாது., வெளியீட்டை தள்ளிவைக்கிறேன்.. கமல் தடாலடி.!

Sriramkanna Pooranachandiran

கன்னட மொழி குறித்து கமல் பேசியதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவியது. இதனால் மன்னிப்பு கேட்குமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Kamal Hassan: கன்னட மொழி சர்ச்சை பேச்சு.. பின்வாங்கிய கமல்.. பரபரப்பு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கன்னட மொழி குறித்து கமல் பேசியதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவியது. இதனால் கமல் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள நிலையால் நான் வேதனையில் உள்ளேன் என கூறியுள்ளார்.

Vikram Sugumaran: பிரபல தமிழ் இயக்குனர் மரணம்.. பட வாய்ப்புக்காக சென்றவருக்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் படவாய்ப்புக்காக சென்று வீட்டிற்கு திரும்பும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

'Muththa Mazhai' Chinmayi: இப்படிபட்ட குரலையா இவ்வளவு நாள் தடை பன்னீங்க..? சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கும் நெட்டிசன்கள்..!

Rabin Kumar

தக் லைஃப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் சின்மயி பாடியுள்ள 'முத்த மழை' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement
Advertisement