திரைப்படம்
Actor Rajesh Passes Away: மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarதமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ராஜேஷ் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
Jr NTR & Kalyan Ram: தாத்தாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜூனியர் என்.டி.ஆர்.!
Sriramkanna Pooranachandiranதாத்தாவின் பிறந்தநாளையொட்டி நினைவிடத்திற்கு நேரில் சென்று ஜூனியர் என்டிஆர் & கல்யாண் ராம் மரியாதை செலுத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Ajithkumar Racing: யூடியூப் சேனல் தொடங்கிய அஜித்குமார்.. ரேசிங்கில் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranநடிகர் அஜித்குமார் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
Kiran Rathod Leaked: இணையத்தில் கசிந்த வீடியோ.. நடிகையின் அதிரடி..!
Sriramkanna Pooranachandiranஏஐ தொழில்நுட்பத்துடன் எடிட் செய்யப்பட்ட ஆபாச காட்சியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மர்ம நபர்களுக்கு நடிகை கிரண் ரத்தோட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Actor Salman Khan: நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்.. மடக்கி பிடித்து போலீஸ் விசாரணை..!
Rabin Kumarபாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Ravi Mohan-Aarti Ravi Divorce Case: ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் தர வேண்டும்.. ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல்..!
Rabin Kumarநடிகர் ரவி மோகன் தனக்கும், தனது இரு மகன்களுக்கும் மாதந்தோறும் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஆர்த்தி ரவி மனுதாக்கல் செய்துள்ளார்.
Vishal & Sai Dhanshika: காதலியை கரம்பிடிக்க தயாரான விஷால்.. திருமண தேதியை அறிவித்து முத்தமிட்ட காதல் ஜோடி.!
Sriramkanna Pooranachandiranசமீபமாகவே நடிகர் விஷாலும், சாய் தன்ஷிகாவும் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியாகி வந்தன. அதனை உறுதி செய்யும் பொருட்டு நேற்று இருவரும் தங்களது காதலை உறுதி செய்தி திருமண தேதியை அறிவித்தனர்.
Kenishaa: ரவிமோகன் - ஆர்த்தி மாறி மாறி குற்றச்சாட்டு.. சர்ச்சைக்கு நடுவே வைரலாகும் கெனிஷாவின் பதிவு.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் கெனிஷா என் வாழ்க்கை துணை என ரவி மோகன் கூறியிருந்தார். இதற்கு சமூகவலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்ததால் அதற்கு பதிலளிக்கும் வகையில் பாடகி கெனிஷா இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
Samantha & Raj: பிரபல இயக்குனருடன் லிவிங் டூ கெதரில் சமந்தா?.. வெளியான தகவல்.!!
Sriramkanna Pooranachandiranநடிகை சமந்தா இயக்குனருடன் லிவிங் டூ கெதரில் இருப்பதாக வெளியான வதந்திக்கு அவரது மேனேஜர் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Thug Life Tamil Trailer: சிம்பு, கமலின் மிரட்டல் நடிப்பு.. ஆண்டவரின் தரிசனம்.. தக் லைப் படத்தின் ட்ரைலர் இதோ.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை பெற்றுள்ள கமல் ஹாசனின் தக் லைப் படத்தின் ட்ரைலர் (Thug Life Official Tamil Trailer) காட்சிகள் வெளியாகியுள்ளன. சினிமா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.
Maaman: மாமன் திரைப்படத்தை பார்த்து கதறியழுத சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதனது அன்பு மாமாவை நினைவுபடுத்தும் வகையில் இருந்த கதையால் மாமன் படத்தை பார்த்த சிறுமி ஒருவர் தேம்பித்தேம்பி அழுதார். இதுதொடர்பான காட்சியை நடிகர் சூரி தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Dude: சர்ச்சையான பிரதீப் ரங்கநாதன் படத் தலைப்பு.. காரணம் என்ன..?
Rabin Kumarநடிகர் பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
Actor Vijay: ஐசரி கணேஷின் மகள் - மருமகனுக்கு விருந்து வைக்கும் நடிகர் விஜய்?.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொள்ளாததால் அவர் ஸ்பெஷல் விருந்து வைக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Actor Rakesh Poojary Dies: திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய நடிகர் மயங்கி விழுந்து மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகாந்தாரா 2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இளம் நடிகர் ராகேஷ் பூஜாரி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விரைவில் இரண்டாவது திருமணம்? ஆதாரத்துடன் சர்ச்சையில் சிக்கும் ரவி மோகன்..!
Sriramkanna Pooranachandiranமனைவியுடன் விவாகரத்து செய்வதாக அறிவித்த சில நாட்களிலேயே பாடகியுடன் பல இடங்களுக்கு ரவி மோகன் சென்று வருவதால், விரைவில் இரண்டாவது திருமண அறிவிப்பு வெளியாகும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Thug Life: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
Rabin Kumarஇந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருவதால், தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Goundamani Wife Death: கவுண்டமணி மனைவி மரணம்.. பிரபலங்கள் கண்ணீர் இரங்கல்.. என்ன சொன்னார்கள் தெரியுமா?
Rabin Kumarகவுண்டமணியின் மனைவி சாந்திக்கு தமிழ் நடிகர்கள் விஜய், சத்யராஜ், செந்தில் மற்றும் பிற கோலிவுட் நட்சத்திரங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Goundamani Wife Death: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார் - சோகத்தில் குடும்பத்தினர்..!
Rabin Kumarநடிகர் திரைப்பட நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
Lyca Productions: பழைய பாமில் களமிறங்கும் லைகா ப்ரொடெக்சன்ஸ்.. வெளியான தகவல்.!
Sriramkanna Pooranachandiranசரியான திட்டமிடலுடன் வெற்றிப்பாதையில் இருந்த லைகா திடீரென தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப லைகா தனது வியூகத்தை மாற்ற முயற்சித்துள்ளது.
Vijay Antony: மிருகங்களின் குறிக்கோளுக்கு இடம் கொடுக்காதீங்க! - பஹல்கம் விஷயத்தில் விஜய் ஆண்டனி வேண்டுகோள்.!
Sriramkanna Pooranachandiranகொடிய மிருகங்களின் நோக்கம் நமது ஒற்றுமையை சீர்குலைப்பது. அந்த விஷயத்துக்கு இடமளிக்காமல் நாம் இந்தியராக ஒன்று திரள வேண்டும் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.