முக்கிய செய்தி

Plane Crash: சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

Cargo Plane Crash in America: கென்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே விமான நிலையத்தில் (Muhammad Ali International Airport in Louisville) புறப்பட்ட சரக்கு விமானம், சில நொடிகளில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இதன் பதறவைக்கும் காட்சிகளும் (Cargo Plane Crash Video) வெளியாகி இருக்கின்றன.

K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..!

Sriramkanna Pooranachandiran

KA Sengottaiyan Latest Pressmeet: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பிரச்சனை குறித்து 250 பக்க கடிதம் கொடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கோவை விமான நிலையத்தில் (Coimbatore Airport) பேட்டி அளித்துள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு (AIADMK Edappadi Palanisamy) எதிரான நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

GP Muthu: நடிகர் ஜிபி முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. நடந்தது என்ன?

Sriramkanna Pooranachandiran

Actor GP Muthu: யூடியூபரும், நடிகருமான ஜிபி முத்து தங்களை தாக்கியதாக உடன்குடி காவல் நிலையத்தில் (Udangudi Police Station) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஜிபி முத்து மற்றும் அவரது மனைவி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PAK Vs SA, 1st ODI: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் த்ரில் வெற்றி..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

Dick Cheney Death: அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு..!

Rabin Kumar

அமெரிக்க வரலாற்றில் சக்திவாய்ந்த துணை அதிபர்களில் ஒருவரான டிக் செனி தனது 84 வயதில் உயிரிழந்தார்.

PAK Vs SA 1st ODI: தென்னாப்பிரிக்கா 263 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தான் அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (PAK Vs SA ODI) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ChatGPT Go: சாட்ஜிபிடி கோ முற்றிலும் இலவசம்.. இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்த ஓபன் ஏஐ நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

ChatGPT Go Free: ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி கோ சேவையை இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. முன்பு மாதம் ரூ.399 ஆக இருந்த இந்த சேவை தற்போது இலவசமாக கிடைக்கிறது.

Big Breaking: அந்தரத்தில் தொங்கிய ரயில் பெட்டி.. பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி கோர விபத்து.. சத்தீஸ்கரில் பயங்கரம்.. 10 பேர் பலி., பலர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

Train Accident Bilaspur: சத்தீஸ்கர் பிலாஸ்பூர்-ஹவுரா ரயில் பாதையில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய பெரும் விபத்தில் 10 பேர் பலியாகி இருக்கின்றனர். மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Lunch Box Recipe: 30 நிமிடத்தில் வெண்டைக்காய் முட்டை சோறு.. குழந்தைகளுக்கான ஹெல்த்தி டிபன் பாக்ஸ் ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

Vendakkai Egg Rice: 30 நிமிடத்தில் சமைக்கக்கூடிய வெண்டைக்காய் முட்டை சோறு செய்வது எப்படி? பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஹெல்த்தி, சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Moto G67 Power: மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 05) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

9ஆம் வகுப்பு மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் 9ஆம் வகுப்பு மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IND Vs AUS 4th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதும் அடுத்த போட்டி எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் நான்காவது டி20ஐ (IND Vs AUS 4th T20I) போட்டி (நவ.06) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

Advertisement

நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் விட்டு விளாசப்போகும் கனமழை.. அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.

Madhampatty Rangaraj: ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை நான் தான் - ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!

Sriramkanna Pooranachandiran

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது தான் என நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணைய விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

Bigg Boss Tamil 9: பிரவீனின் முகத்தில் குத்திய கம்ருதீன்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட போட்டியாளர்கள்.. பிக் பாஸ் வீட்டிற்குள் கலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட (Bigg Boss Fight) அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கம்ருதீன் பிரவீனை தாக்கியுள்ளார்.

Tamil Nadu Board Exam 2026: 12, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேதிகள் அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Tamilnadu 10th, 12th Public Exam Dates Time Table: தமிழ்நாடு மாநில பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்காக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் (TN Public Exam Dates List) அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

Gold Rate Today: தங்கம் விலை இன்று ரூ.800 குறைவு.. வெள்ளி விலை வீழ்ச்சி.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் இன்று சவரன் ஆபரண தங்கம் ரூ.800 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.100 வரை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்பதால், தங்கம் வாங்க நினைப்போர் தற்போது அதற்கான செயலை முன்னெடுப்பது நல்லது.

Avalanche on Nepal Mountain: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி.. 4 பேர் மாயம்..!

Rabin Kumar

நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Realme C85 Pro: ரியல்மி சி85 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

Rabin Kumar

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

Milagu Rasam: சளி, இருமலை விரட்ட மிளகு ரசம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

காரசாரமான மிளகு ரசம் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

Advertisement
Advertisement