முக்கிய செய்தி

Bigg Boss 9 Wild Card: பிக் பாஸ் வைல்ட் கார்டில் பாக்கியலட்சுமி நடிகை.. இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் வைல்ட் கார்டு போட்டியாளராக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் செல்கிறார். போட்டியாளர்களின் எல்லை மீறிய நடத்தை காரணமாக சலிப்படைந்த ரசிகர்களுக்கு இது புதிய திருப்பமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Amazon Layoffs: 30,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த அமேசான்.. ஊழியர்களுக்கு பேரிடி..!

Sriramkanna Pooranachandiran

அமேசான் (Amazon) நிறுவனம் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏஐ தொழில்நுட்பம் (AI Technology) வேகமாக மனிதர்களின் பணிகளை மாற்றி வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேரின் வேலை அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

காதலனுடன் தப்பியோடிய மனைவி.. வழக்கறிஞரின் விவரீத முடிவால் சோகம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking: தித்திப்பு செய்தி.. தங்கம் விலை ஒரேநாளில் ரூ.3,000 குறைவு.. 10 நாட்களில் ரூ.7,000 சரிவு.. நகைப்பிரியர்கள் உற்சாகம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

நாளைய வானிலை: பலத்த காற்றுடன் வெளுக்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

Weather: மோன்தா புயல் தீவிரபுயலாக வலுப்பெற்று, இன்று மாலை ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MK Stalin: திராவிட மாடல் 2.0 ஆட்சி.. தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே - மு.க.ஸ்டாலின் சூளுரை.!

Sriramkanna Pooranachandiran

MK Stalin Speech: மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது திராவிட மாடல் 2.0 ஆட்சியை உருவாக்கி, தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே என நிரூபிக்க வேண்டும் என சூளுரைத்தார்.

TVK Vijay: வெற்று வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த தவெக தலைவர் விஜய்.. சரமாரி கேள்விகள்.!

Sriramkanna Pooranachandiran

TVK Vijay On MK Stalin: விவசாயிகளின் நெல்மணிகள் மழையில் நனைய திமுக அரசே காரணம் என கடுமையாக தாக்கி தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின் அலட்சியம் ஏன்? என சரமாரி கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: மோன்தா புயல் தீவிரம்.. இன்று கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

Montha Cyclone: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் இன்று மிக முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.1200 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Realme C85 Pro 5G: 7000mAh பேட்டரியுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. ரியல்மி சி85 ப்ரோ 5ஜி விரைவில் அறிமுகம்..!

Rabin Kumar

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி85 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Indian-Origin Woman Rape: இந்திய வம்சாவளி பெண் பாலியல் பலாத்காரம்.. 32 வயது நபர் அதிரடி கைது..!

Rabin Kumar

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்ணை இன ரீதியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

BAN Vs WI, 1st T20I: முதல் டி20யில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. வங்கதேச அணி சொதப்பல்..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

BAN Vs WI, 1st T20I: ஷாய் ஹோப், ரோவ்மேன் பவல் அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் அடித்துள்ளது.

BAN Vs WI 1st T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20ஐ.. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Soya Chukka: மட்டன் சுவையில் சோயா சுக்கா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

சிக்கன், மட்டன் சுவையை மிஞ்சும் வகையில் சோயா சுக்கா எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

நாளைய வானிலை: தீவிர புயலாக வலுப்பெறும் மோன்தா.. புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Montha Cyclone: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தின் அடுத்த 2 நாட்களுக்கு மிக முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Bison Kaalamaadan: மாரி செல்வராஜின் திரை மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.. பைசனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.!

Sriramkanna Pooranachandiran

தமிழக விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த பைசன் திரைப்படம் வெற்றி பெற்று மிளிர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரமை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார்.

வானிலை: வேகமெடுக்கும் புயல்.. 20 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடை முக்கியம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், மதுரை உட்பட 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Shreyas Iyer: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் காயம்.. ஐசியூவில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

Shreyas Iyer Injury Update: இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ஷ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Railway Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400 சம்பளத்தில் இந்திய இரயில்வேயில் வேலை.. 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Sriramkanna Pooranachandiran

Indian Railways Recruitment: இந்திய இரயில்வேயில் 5,810 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி தொடர்பான விபரங்கள், பணியிடங்கள், கல்வித் தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement
Advertisement