முக்கிய செய்தி

வானிலை: சென்னைக்கு மழை எச்சரிக்கை.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் மழை.!

Sriramkanna Pooranachandiran

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Bigg Boss Aadhirai: மக்களை தவறாக விமர்சித்தாரா ஆதிரை?.. பிக் பாஸை விட்டு வெளியேறும்போது உண்மையில் பேசியது என்ன?

Sriramkanna Pooranachandiran

Bigg Boss Aadhirai: பிக் பாஸ் தமிழ் 9ல் ஆதிரை வெளியேற்றப்பட்ட பின் மக்களை தற்குறி என விமர்சித்தாரா? இணையத்தில் பகிரப்படும் தகவல்களால் ஆதிரைக்கு எதிராக எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன.

Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு நற்செய்தி.. உயர்வின் உச்சிக்கு சென்று மீண்டும் சரிய தொடங்கிய தங்கம் விலை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.400 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Bharat 6G Vision: 6G தொழில்நுட்பத்துக்கான பணிகளை தொடங்கிய இந்தியா.. அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India 6G Network: ஒட்டுமொத்த இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5ஜி வரை வழங்கப்படுகிறது. தற்போது இந்தியா 6ஜி நெட்ஒர்க் சேவை குறித்த முயற்சியில் களமிறங்கி இருக்கிறது. விரைவில் ஒட்டுமொத்த இந்தியாவும் டிஜிட்டல் மயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Kanda Sashti Viratham: கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: விரதத்தை தவற விட்டவர்கள் இந்த விரதம் இருந்தால் முழு பலனும் கிடைக்கும்!

Sriramkanna Pooranachandiran

Kanda Sashti Surasamharam 2025: கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரஸம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பது பலனை அளிக்கும் என்பது முருக பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆகும்.

MK Stalin: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

Asian Youth Games 2025: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.

Donald Trump: தாய்லாந்து-கம்போடியா அமைதி ஒப்பந்தம்.. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து.!

Sriramkanna Pooranachandiran

World News Tamil: மலேசியாவில் நடந்த சந்திப்பில் மலேசியா - கம்போடியா இடையே நடந்த பிரச்னைக்கு முடிவு ஏற்படுத்தும் வகையில், அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

வானிலை: புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

நாளைய வானிலை: சுத்து போடும் மேகங்கள்.. 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்ட மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

Weather: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் அடுத்த 3 நாட்களுக்கு மிக முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

India Vs Bangladesh: இந்தியா Vs பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பங்களாதேஷ் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது.

Bigg Boss Tamil 9 Elimination: பிக் பாஸில் எல்லை மீறிய செயல்கள்.. 3வது வாரத்தில் வெளியேறியது யார் தெரியுமா?

Sriramkanna Pooranachandiran

Bigg Boss 3rd Week Eviction: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் எல்லை மீறிய போட்டியாளர்களின் செயல்கள் சர்ச்சையை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வார எவிக்ஷனில் ஆதிரை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nainar Nagendran: விஜயின் உயிருக்கு அச்சுறுத்தல்? பாஜக தலைவர் பகீர் குற்றசாட்டு.. திமுக அரசு மீது பாய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

BJP Nainar Nagendran: கரூர் சென்றால் தவெக தலைவர் விஜயின் (TVK Vijay) உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. திமுகவின் ஆட்சியில் (DMK Govt) மக்களை கூட சந்திக்க யாராலும் முடியவில்லை என பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran Latest Speech) அரியலூரில் (Ariyalur) பேட்டி அளித்தார்.

Advertisement

Montha Cyclone: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற மோன்தா புயல்.. கரையை கடப்பது எப்போது? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Montha Cyclone Latest Update: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலுக்கு முந்தைய நிலையான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் மோன்தா புயல் (Montha Puyal) நாளை மறுநாள் ஆந்திராவில் மசூலிப்பட்டினத்தில் கரையை கடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வானிலை நிலவரம் (TN Weather Update) & புயலின் நகர்வுகள் (Cyclone Montha Live Tracker Update) தொடர்பான அறிவிப்புகளை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளவும்.

IND Vs AUS: பொளந்துகட்டிய ரோஹித் சர்மா & விராட் கோலி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.. இந்தியா திரில் வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார்.

நாளைய வானிலை: தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்.!

Sriramkanna Pooranachandiran

வானிலை (Weather): வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தெரிவித்து இருக்கிறது.

வானிலை: 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

IND Vs AUS: இந்திய அணிக்கு 237 ரன்கள் டார்கெட்.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.!

Sriramkanna Pooranachandiran

India Vs Australia: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும் இன்றைய ஆட்டத்தில் (IND Vs AUS 2nd ODI), இந்திய அணி வெற்றிபெற 237 ரன்கள் தேவைப்படுகிறது.

India Women Vs Bangladesh Women: இந்தியா Vs பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?

Sriramkanna Pooranachandiran

இந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs வங்கதேச பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 26-ஆம் தேதியான நாளை நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

SLW Vs PAKW: இலங்கை மகளிர் - பாகிஸ்தான் மகளிர் 25வது லீக் போட்டி.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 25வது லீக் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது.

Advertisement
Advertisement