முக்கிய செய்தி

வானிலை: மதுரை, கடலூர், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் உட்பட பல மாவட்டங்களில் இன்று மழை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 7 மணிக்கு மேல் பல மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார்? எகிறும் எதிர்பார்ப்புகள்.!

Sriramkanna Pooranachandiran

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விபரம் (Bigg Boss Tamil Season 9 Contestants List) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது உத்தேச பட்டியல் ஆகும்.

ENG Vs SA 2nd T20I: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி.. நாளை மோதல்..!

Rabin Kumar

இங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA T20I) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, நாளை (செப்டம்பர் 12) மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Charlie Kirk Shot Dead: அதிபர் டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக்கொலை.. சார்லி கிர்க் யார்?

Rabin Kumar

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட (Charlie Kirk Death) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Infosys Hiring: 20 ஆயிரம் புதியவர்களை பணியமர்த்த முடிவு.. நேர்காணல் செய்ய சீனியர் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த இன்போசிஸ்..!

Rabin Kumar

இன்போசிஸ் நிறுவனம் தனது மூத்த ஊழியர்களை கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை நேர்காணல் செய்து, 20,000 புதியவர்களை பணியமர்த்த (Infosys Hiring Freshers) உள்ளது.

PMK Ramadoss Vs Anbumani: அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்தை சுட்டிக்காட்டி கே. பாலு பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

பாமகவில் நடைபெற்றுக்கொண்டிருந்த தலைமை யுத்தத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் (PMK Ramadoss) இன்று (செப்டம்பர் 11) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss PMK) பாமகவில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kallakurichi News: கள்ளகாதலனுடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி.. தலை துண்டித்து கொடூரமாக இரட்டைப் படுகொலை.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் மொட்டை மாடியில் இரவில் கள்ளக்காதல் ஜோடி சந்தித்துக்கொண்ட நிலையில், அதனை நேரில் பார்த்த கணவர் மனைவி, அவரது காதலனை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடந்துள்ளது.

Viral Video: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி, உதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பொது இடத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை (Sexual Abuse Case) கொடுத்த வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

IND Vs UAE: 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. அதிரடியால் ஆட்டத்தை முடித்த இந்தியா..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் யுஏஇ அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND Vs UAE: 57 ரன்களுக்கு சுருண்டது யுஏஇ அணி.. இந்தியா அபார பந்துவீச்சு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் யுஏஇ அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

BAN Vs HKG: வங்கதேசம் - ஹாங்காங் மோதும் 3வது லீக் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் 3வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 11) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

IND Vs UAE, Toss: 2வது லீக் போட்டி.. யுஏஇ அணிக்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் யுஏஇ அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

Oracle Layoffs: 3000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஆரக்கிள்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

அமெரிக்க டெக் நிறுவனமான ஆரக்கிள் சுமார் 3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Chennai News: விடுதி அறையில் சோகம்.. காதலன்-காதலி அடுத்தடுத்து உயிரைமாய்த்ததால் கண்ணீர்..!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: தமிழகத்தில், இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Kantara Chapter 1: காந்தாரா சாப்டர் 1 எப்போது வெளியாகும்?.. 30 நாடுகளில் மாபெரும் ரிலீஸ்.!

Sriramkanna Pooranachandiran

ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 அடுத்த மாதம் வெளியாகிறது. ரூ.33 கோடிக்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமைக்கு விற்கப்பட்ட இந்த படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட 30 நாடுகளில் திரையிடப்படுகிறது.

Advertisement

Shocking Video: எலுமிச்சையில் வழுக்கி கரப்பான் பூச்சு போல கவிழ்ந்த மகேந்திரா தார்.. பூஜையால் போர்க்களமான ஷோரூம்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி நிர்மன் விகார் மகேந்திரா ஷோரூமில் புதிய தார் காருக்கு பூஜை செய்ய வந்த பெண்மணி, தவறுதலாக ஆக்சிலேட்டர் அழுத்தியதால் கார் கட்டிடத்திலிருந்து தலைகீழாக விழுந்த (Delhi Showroom Car Crash) அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் 31 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக (Weather Today) சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்காத ஆசிரியர்.. கத்தியால் குத்திக்கிழித்த மாணவன்.. திடுக் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஆந்திரப்பிரதேசத்தில் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால் எம்.டெக் மாணவன் பேராசிரியரை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Nepalese Gen Z Protests: நேபாளத்தில் வன்முறை.. முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஜென் இசட் இளைஞர்கள் நேபாளத்தில் முன்னெடுத்த போராட்டம் வன்முறையான நிலையில், முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement